The Implications of Speciality Seniority - Read Carefully
Serious promotion anomalies in new G.O-- panel senioroty in specialty would prevail over CML seniority. Rural service is ignored
கிராமப்புறத்தில் பணிபுரியும் மருத்துவர்களை பாதிக்கும் விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
இதுவரை அமலில் இருந்த விதிமுறை : ஒரு மருத்துவர் முதலில் அரசு பணியில் சேரும் போது கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தாலும், அல்லது அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தாலும், ஒரே பணி மூப்பு - CML (Civil Medical List) based on TNPSC Seniorty - என்ற விதி இது வரை நடைமுறையில் உள்ளது.
அதாவது அவர்கள் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் காலகட்டம் அவர்களது பதவி உயர்விற்கு (TNPSC Seniorty) எடுத்துக்கொள்ளப்பட்டது
தற்சமயம் அரசாணை 354 நாள் 23.10.2009ன் படி இந்த விதி மாற்றப்பட்டுள்ளது (பார்க்க படங்கள் 25 - 26 Illustration 4)
எனவே மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் காலகட்டமும், அவர்கள் பணியில் சேரும் போது உள்ள CML சீனியாரிட்டிக்கும் மதிப்பிலை என்று ஆகிறது now the time spend by a medical officer in PHC is totally wasted
அவர்கள் மருத்துவக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியில் சேரும் நாள் மட்டுமே அவர் பேராசிரியராவதற்கு தகுதி என்றாகிறது
கிராமங்களில் 3 முதல் 4 வருடம் பணிபுரிந்து அதன் பிறகு பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவரை விட கிராமப்புறங்களில் ஒரு நாள் கூட பணிபுரியாதவர் சீனியாரகும் அவல நிலையை இந்த ஆணை உருவாக்குகிறது
இந்த விதி உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.
உதாரணமாக 2006 வரை கிராமப்புறங்களில் சேர்ந்தவர்கள் (ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தவர்கள் உட்பட) இது வரை யாரும் படித்து முடிக்க வில்லை. இவர்கள் அனைவரும் படித்து முடித்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்வது 2013க்கு பிறகு தான்ஆனால் 2007 முதல் 2013 வரை படிக்கும் non service pg மருத்துவர்கள் இவர்களை விட சீனியாரும் வகையில் இந்த ஆணையில் விதி உள்ளது. இது கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களை பாதிக்கிறது.
இந்த புதிய விதியினால் இனி வரும் காலங்களில் கிராமப்புறங்களில் பணிபுரிய மருத்துவர்கள் விரும்பாமல் நேரடியாக மருத்துவக்கல்லூரியில் சேரவே விரும்புவார்கள்.
பல வருடங்களுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது
எனவே இந்த புதிய விதியை உடனடியாக ரத்து செய்து, தகுதி இருப்பின், அனைத்து பதவி உயர்வுகளும், CML மூப்பு அடிப்படையிலேயே வழங்கப்பட்ட வேண்டும் என்றும் அனைத்து seniority panelகளும் CML சீனியாரிட்டியின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றும் மாற்றப்பட வேண்டும்
--
DOCTOR | A | B |
DATE OF APPOINTMENT | 1/4/2003 | 1/4/2009 |
QUALIFICATION ON APPOINTMENT | MBBS | M.D |
COMPULSORY RURAL SERVICE DONE BEFORE DOING P.G | 4 YEARS | NIL |
DATE OF QUALIFIED P.G COURSE | 1/4/2010 | 1/4/2009 |
TOTAL SERVICE AS ON 1/10/2010 | 7 YEARS | 1 YEAR |
PROMOTION TO SAP AS PER MCI | 2015 TOTAL SERVICE 12 YEARS | 2014 TOTAL SERVICE 5 YEARS |
PROMOTION TO ASS-P AS PER MCI | 2019 TOTAL SERVICE 16 YEARS | 2018 TOTAL SERVICE 9 YEARS |
PROMOTION TO PROF AS PER MCI PAY BAND 4 | 2021 TOTAL SERVICE 18 YEARS | 2020 TOTAL SERVICE 11 YEARS |
DOCTOR | A | B |
APPOINTMENT | 1/1/2001 | 1/10/2008 |
QUALIFICATION ON APPOINTMENT | M.D | M.D |
DEPARTMENT OF 1ST APPOINTMENT | PHC/GH | NO |
TOTAL SERVICE IN NON DME SIDE RURAL AREA | 8 YEARS UP TO 2009 | NIL |
DATE OF START OF SERVICE IN DME | 2009 TOTAL SERVICE 8 YEARS | 2008 TOTAL SERVICE NIL |
SENIOR ASSIST PROFESSOR | 2014 TOTAL SERVICE 13 YEARS | 2013 TOTAL SERVICE 5 YEARS |
ASSOCIATE PROFESSOR | 2018 TOTAL SERVICE 17 YEARS | 2017 TOTAL SERVICE 9 YEARS |
PROFESSOR PAY BAND 4 | 2020 TOTAL SERVICE 19 YEARS | 2019 TOTAL SERVICE 11 YEARS |
DOCTOR | A | B |
APPOINTMENT | 1/1/2001 | 1/10/2008 |
QUALIFICATION ON APPOINTMENT | M.D | M.D |
DEPARTMENT OF 1ST APPOINTMENT | DME | DME |
TOTAL SERVICE IN DME SIDE NOT SAME SPECIALITY AS P.G. QUALIFICATION | 8 YEARS UP TO 2009 | NIL |
DATE OF START OF SERVICE IN DME SAME SPECIALITY AS P.G QUALIFICATION | 2009 TOTAL SERVICE 8 YEARS | 2008 TOTAL SERVICE NIL |
SR ASSIST PROFESSOR | 2014 TOTAL SERVICE 13 YEARS | 2013 TOTAL SERVICE 5 YEARS |
ASS PROFESSOR | 2018 TOTAL SERVICE 17 YEARS | 2017 TOTAL SERVICE 9 YEARS |
PROFESSOR PAY BAND 4 | 2020 TOTAL SERVICE 19 YEARS | 2019 TOTAL SERVICE 11 YEARS |
DOCTOR | A | B |
APPOINTMENT | 1/10/1997 | 1/10/1997 |
QUALIFICATION ON APPOINTMENT | MBBS | MBBS |
DEPARTMENT OF 1ST APPOINTMENT | DPH | DPH |
P.G. QUALIFICATION ( after seving mandatory 2 yrs) | 2003 | 2003 |
POSTING AFTER COMPLETING PG | PHC | DME |
DATE OF START OF SERVICE IN DME SAME SPECIALITY AS P.G QUALIFICATION | 2008 | 2003 |
SR ASSIST PROFESSOR | 2013 | 2008 |
ASS PROFESSOR | 2017 | 2012 |
PROFESSOR PAY BAND 4 | 2019 | 2014 |